Flipkart ஆன்லைன் ஷாப்பிங் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே உங்கள் விருப்பமான மொழியில் ஷாப்பிங் செய்யுங்கள். மொபைல், ஃபேஷன், மளிகை என பலதரப்பட்ட பொருட்களில் சிறந்த தள்ளுபடிகள், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் சூப்பர்காயின்களைப் பெறுங்கள். புதிய வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தலாம், சரியான நேரத்தில் டெலிவரியுடன் மகிழுங்கள்.
உங்கள் வீட்டின் வசதியிலிருந்து, உங்களுக்கு விருப்பமான மொழியில் ஷாப்பிங்கின் முழுமையான அனுபவத்தை பெற, Flipkart செயலி உங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல்கள் முதல் நவநாகரீக உடைகள், அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டிற்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அன்றாட மளிகை சாமான் வரை, பல்லாயிரக்கணக்கான உயர்தர தயாரிப்புகளின் பெரும் தொகுப்பு உங்களுக்காக காத்திருக்கிறது. ஒவ்வொரு வாங்குதலிலும் சிறப்பான தள்ளுபடிகள், கவர்ச்சிகரமான சலுகைகள், விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் கூடுதல் வெகுமதிகள் மற்றும் சூப்பர்காயின்கள் என Flipkart மூலம் ஷாப்பிங் என்பது வெறும் தேவை பூர்த்தி அல்ல, அது ஒரு கொண்டாட்டம்.
Flipkart செயலியின் புதிய, கண்ணை கவரும் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் எளிமையான இடைமுகம், நீங்கள் தேடும் பொருட்களை நொடிப்பொழுதில் கண்டறிய உதவுகிறது. இனி நகர நெரிசலில் சிக்கி நேரத்தை வீணடிக்கவோ, கடைகளின் நீண்ட வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை. உங்கள் வீட்டிலிருந்தே உங்களுக்கு தேவையான அத்தனையையும் ஆர்டர் செய்யலாம். கடைசி நிமிட பதற்றமின்றி, சரியான நேரத்தில் பொருட்கள் உங்களை வந்தடைய, நீங்கள் விரும்பிய பொருட்களை முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்ய முடியும். மேலும், லைவ் ஷாப்+ அம்சம், வீட்டிலிருந்தபடியே ஒரு தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.
உங்கள் ஷாப்பிங் வரலாற்றின் அடிப்படையில், Flipkart செயலி உங்களுக்கு பொருத்தமான தயாரிப்பு பரிந்துரைகளை வழங்குவதன் மூலம், உங்கள் தேடல் அனுபவத்தை தனிப்பயனாக்குகிறது. இதுமட்டுமின்றி, உங்களுக்குப் பிடித்த மொழியில் ஷாப்பிங் செய்ய விரும்பினால், 11 இந்திய மொழிகளில் மேம்பட்ட அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம். ஒவ்வொரு மொழியிலும் தடையற்ற ஷாப்பிங்கை உறுதி செய்கிறது. எங்கள் குழுவின் அர்ப்பணிப்பான உழைப்பால், Flipkart வேகமாகவும், நீங்கள் விரும்பியதை கண் இமைக்கும் நேரத்தில் கண்டறியும் திறனுடனும் செயல்படுகிறது.